இறுதி சடங்கு

சாயங்காலம் உதிர்ந்த 
சருகிற்கு !!
அடுத்த நாள் காலையில்
இறுதி சடங்கு!
பனித்துளி கண்ணீர்
சூழ !
குயில்களின் 
ஒப்பாரியுடன் !
துடைப்பத்தின் 
பிரியா விடையுடன் !
துப்புரவு தொழிலாளி
கைகளால் !!
குப்பைத்தொட்டியில்
இறுதி அடக்கம் !!

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண்களாகிய நாங்கள்...

நிரபராதிகள்

வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!